பேச்சு:இலங்கையின் வண்ணாத்திப் பூச்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png இலங்கையின் வண்ணாத்திப் பூச்சிகள் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இப்போதுதான் இந்தப் பக்கத்தைப் பார்த்தேன். Ceylon Rose என்பது ஒரு வண்ணாத்துப்பூச்சியின் பொதுப்பெயர் என்பதனால் அறிவியல் பெயரை எழுதும் முறை தேவையில்லை. நீங்கள் நேரடியாகவே தமிழில் எழுதலாம். ஆனால் நான் பொதுவாக ஆங்கிலப் பெயரை அடைப்புக் குறிக்குள் கொடுப்பது வழக்கம். இது தேடலை இலகுவாக்கும் என்பது எனது எண்ணம். --கலை (பேச்சு) 08:37, 13 சூன் 2012 (UTC)

Face-wink.svg நன்றி! --Anton (பேச்சு) 09:45, 13 சூன் 2012 (UTC)