இலங்கையின் வண்ணாத்திப் பூச்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கை இளஞ்சிவப்பு அழகி: உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளான, இலங்கைக்குரிய இனம்.

இலங்கையின் வண்ணத்துப்பூச்சிகள் எனும் இக்கட்டுரை 245 வகை வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தாயகமாகவுள்ள இலங்கையின் வண்ணத்துப்பூச்சி வளங்களைப் பற்றி விளக்குகிறது. இவற்றில் 23 வகைகள் இத்தீவுப் பகுதிக்குரியவையாகும்.[1] இவ் 245 வகைளில் 76 வகைகள் தேசியளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. இவற்றில் இலங்கை இளஞ்சிவப்பு அழகி ஆபத்தாக அருகிவரும் உயிரினமாக குறிப்பிடப்படுகிறது.[2]

பொது விளக்கம்[தொகு]

அதிகளவான இனங்கள் மலையடிவாரங்களில் (3,000 அடி (910 மீ) உயரத்திற்கு மேல்) காணப்படுகின்றன. சிறிதளவான இனங்கள் 4,000 அடிக்கு (1,200 மீ)மேல் காணப்படும் அதேவேளை 20 இனங்கள் கீழ் உலர் வலயத்திற்கு (500 அடி (150 மீ) உயரத்திற்குக் கீழ்) மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வருடத்தில் இரு பருவகாலங்கள் இவற்றின் எண்ணிக்கையில் உச்ச காலங்களாகும். இவற்றில் பங்குனி முதல் சித்திரை வரையான தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் முதலாவதும், புரட்டாதி முதல் ஐப்பசி வரையான வடகீழ் பருவக்காற்றுக் காலம் இரண்டாவதுமாகக் காணப்படுகிறது.

குடும்ப அடிப்படையில் வண்ணாத்திப் பூச்சிகள் இனங்கள்:[2]:53

குடும்பம் இனம்
அழகிகள் Papilionidae 15
வெள்ளையன்கள் Pieridae 27
வரியன்கள் Nymphalidae 69
நீலன்கள் Lycaenidae 86
தாவிகள் Hesperiidae 46
Riodinidae 1

புதிய இனங்கள்[தொகு]

2008 இல் கலாநிதி. மைக்கல் வன் டேர் பூர்டென் ஒரு புதிய இலங்கை வண்ணாத்திப் பூச்சி இனத்தைக் கண்டுபிடித்தார். 60 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் இனமான இது Catopsilia scylla அடையாளம் காணப்பட்டது.[3]

பகுதிக்குரிய இனங்கள்[தொகு]

இலங்கை அழகி: இலங்கையில் காணப்படும் பெரிய இனங்களில் ஒன்று

பெரும்பான்மையான பகுதிக்குரிய இனங்கள் ஈர வலய காடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.[2]இலங்கை அழகி எனும் இனம் இலங்கையில் காணப்படும் பெரிய இனங்களில் ஒன்றான இவை சிங்கராஜக் காட்டில் அதிகம் காணப்படுகின்றன.[4]

பொதுப் பெயர் உயிரியற் பெயர்
Ceylon Tree-Nymph Idea iasonia
Ceylon Tiger Parantica taprobana
Ceylon Palmfly Elymnias singhala
Ceylon Treebrown Lethe daretis
Ceylon Forester Lethe dynsate
Cingalese Bushbrown Mycalesis rama
Jewel Four-ring Ypthima singala
Blue Oak Leaf Kallima philarchus
Ormiston's Oakblue Arhopala ormistoni
Ceylon Cerulean Jamides coruscans
Milky Cerulean Jamides lacteata
Woodhouse's Four Lineblue Nacaduba ollyetti
Pale Ceylon Six Lineblue Nacaduba sinhala
Green's Silverline Spindasis greeni
Clouded Silverline Spindasis nubilus
Ceylon Indigo Royal Tajuria arida
Ceylon Hedge Blue Udara lanka
Lesser Albatross Appias galene
One Spot Grass Yellow Eurema andersonii
Ceylon Rose Pachliopta jophon
Common Birdwing Troides darsius
Black Flat Celaenorrhinus spilothyrus
Decorated Ace Halpe decorata

மூலம்: srilankaninsects.net[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Butterflies of Sri Lanka". srilankaninsects.net. பார்த்த நாள் 2009-11-07.
  2. 2.0 2.1 2.2 Perera, W.P.N. & Bambaradeniya, C.N.B. (2006). "Species richness, Distribution and Conservation Status of Butterflies in Sri Lanka". in Bambaradeniya, Channa N. B.. The fauna of Sri Lanka: status of taxonomy, research, and conservation (illustrated ). Colombo, Sri Lanka: IUCN. பக். 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-8177-51-2. http://books.google.com/books?hl=en&lr=&id=dECS8PTrUg4C&oi=fnd&pg=PR5&dq=butterflies+of+sri+lanka&ots=-SFoie8G44&sig=G6RXoS299tWIv5yb2cRCbl4ebik#v=onepage&q=butterflies%20of%20sri%20lanka&f=false. பார்த்த நாள்: 2009-11-07. 
  3. Hopman, Tahnee (February 24, 2008). "Lanka gets new butterfly". The Sunday Times. http://sundaytimes.lk/080224/Plus/plus00002.html. பார்த்த நாள்: 2009-11-07. 
  4. "Nature's jewels at Sinharaja". Sunday Observer. November 27, 2005. http://www.sundayobserver.lk/2005/11/27/juniorob05.html. பார்த்த நாள்: 2009-11-07. 
  • Channa N.B. Bambaradeniya E. 2006. The fauna of Sri Lanka : status of taxonomy, research, and conservation Colombo, The World Conservation Union (IUCN) [1]
  • D’Abrera, B.L. (1998) The Butterflies of Ceylon. Hill House: Melbourne; London. 224pp. ISBN 0-947352-35-X
  • Henry, G. M. R., Woodhouse, L. G. O. (1942) The Butterfly Fauna of Ceylon. Colombo ; Ceylon. 153pp.
  • Moore, F. C. (1880–87) The Lepidoptera of Ceylon. L. Reeve & Co. : London. 3 v.
  • Ormiston, W. (1924) The butterflies of Ceylon Colombo, H. W. Cave
  • Pethiyagoda, R. (1998) The family de Alwis Seneviratne of Sri Lanka: pioneers in biological illustration. Journal of South Asian natural history. Vol.4, pp. 99–110.