பேச்சு:இரத்தப் புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png இரத்தப் புற்றுநோய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரையில் Leukemia என்ற நோய்க்கான தமிழ்ப் பயராக ‘இரத்தப் புற்றுநோய்' தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உப தலைப்புகளிலும், கட்டுரையின் உள்ளேயும் 'லுகேமியா' என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை தமிழிலேயே எழுதிக்கொண்டு போனால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.--கலை 11:46, 5 மே 2010 (UTC)