பேச்சு:இரச்சனா நாராயணன்குட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரச்சனா நாராயணன்குட்டி என்ற கட்டுரைத் தலைப்பு இரச்சனா நாராயணன்குட்டி என்று மாற்றலாம். --சா. அருணாசலம் (பேச்சு) 15:47, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

@சா அருணாசலம் உங்கள் பார்வைக்கு: ரச்சனா மௌரியா நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 16:29, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@Sriveenkat: இன்னொரு கட்டுரை இதேபோல உள்ளது என்பதற்காக மொழி முதலெழுத்துகளை பின்பற்றாமல் எழுதக்கூடாது. அந்தக் கட்டுரைத் தலைப்பும் மாற்றப்பட வேண்டும். நன்றி.--- சா. அருணாசலம் (பேச்சு) 03:26, 28 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@சா அருணாசலம் நான் மாற்றக் கூடாது என்றெல்லாம் கூறவில்லையே. இதை உங்கள் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை எனது நோக்கம். இக்கட்டுரையின் தலைப்பு மாற்றப்படக் கூடாது என்றெல்லாம் நான் கூறவில்லை. நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 03:29, 28 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]