பேச்சு:இனிப்பு-விருந்துக்குப் பின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Sankarkuppan: வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதற்கு நன்றி. ContentTranslation கொண்டு மொழிபெயர்க்கும் போது அதில் இடை இடையே 1, 2 என்று வரும் எண்களையும் இணைப்புகளையும் நீக்க வேண்டாம். அவை மேற்கோள்களுக்கான இணைப்புகள். இது வரை நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்த்த பிறகு போட்டிக் கணக்கில் கொள்ளப்படும். உதவி தேவையெனில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 22:57, 30 மே 2018 (UTC)