பேச்சு:இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Selvasivagurunathan m: இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை என்று வரவேண்டுமோ?--நந்தகுமார் (பேச்சு) 18:56, 2 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

@Nan: என்னால் உறுதியாக சொல்ல இயலவில்லை; இன்னொருவரின் கருத்தினை அறிந்த பின்னர் மாற்றிக் கொள்ளலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:01, 2 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை...[தொகு]

@ பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, இந்தக் கட்டுரையை சீர்படுத்தி, வளர்த்தெடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:03, 2 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]