பேச்சு:இந்தியாவில் உள்ள சட்டப் பள்ளிகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவில் உள்ள சட்டக்கல்லூரிகளின் பட்டியல் என இருக்கலாமா?. பொதுவாக மேல்நிலைக் கல்வி அளவில் பள்ளி எனவும் பட்டப்படிப்புகள் சார்ந்தவை கல்லூரி எனவும் குறிக்கின்றோம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:27, 28 மார்ச் 2019 (UTC)
@Parvathisri: பட்டியல் கட்டுரைகளும் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறதா?--Kanags (பேச்சு) 07:24, 29 மார்ச் 2019 (UTC)