பேச்சு:இந்தியாவின் புவியியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் புவியியல் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு[தொகு]

@Parvathisri: Geology of India என்பது இந்தியாவின் நிலவியல் என மொழிபெயர்க்க வேண்டும். Geography of India என்பது இந்தியாவின் புவியியல் என மொழிபெயர்க்க வேண்டும். உங்கள் திருத்தங்களை மீள்வித்து விட்டு இந்தியாவின் நிலவியல் என்ற தலைப்பில் புதிய கட்டுரையை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 21:51, 10 சனவரி 2020 (UTC)[பதிலளி]