பேச்சு:இடக்கரடக்கல்
Appearance
எடுத்துக்காட்டுகள் சில சேர்த்தால் நல்லது.--Kanags \உரையாடுக 00:19, 4 திசம்பர் 2010 (UTC)
- நன்னூல் பாடல் வரிகளையோ தொல்காப்பியப் பாடல் வரிகளையோ சேர்த்தால் கலைக்களஞ்சியக் கட்டுரைக்கே உண்டான விதத்தில் கட்டுரை காட்சியளிக்கும். இது வெறும் தகவல் போன்று உள்ளது.
- அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 10:56, 4 திசம்பர் 2010 (UTC)