பேச்சு:இஞ்சி பூண்டு மசாலா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1]- இந்த தனிநபர் இணையபக்கம் மேற்கோளாகச் சுட்டப்பட்டுள்ளது . இது விக்கி மேற்கோள் சுட்டல் கொள்கையில் அடங்குமா?--Booradleyp1 (பேச்சு) 14:23, 10 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

வணக்கம் அம்மா! இக்கட்டுரையில் மாற்றியுள்ளேன். சரியா?--Rabiyathul (பேச்சு) 07:17, 11 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
@Rabiyathul: விக்கிப்பீடியா:நம்பகமான மூலங்கள் --~AntanO4task (பேச்சு) 14:38, 10 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
உங்கள் இருவருக்கும் நன்றி. எனது பேச்சுப்பக்கத்தில் செய்தி அளித்தமைக்கு நன்றி. அங்கு எதற்கு என்று புரியவில்லை. பிறகு கட்டுரையில் உள்ள மேற்கோள்களைப் பார்த்தேன். குழப்பமாக இருந்தது. இதனைக் கண்ட பிறகே புரிந்தது. இனி இது போல தனிநபர் இணையப்பக்கம், விளம்பரம் அதனால் தரக்கூடாது என்று புரிந்து கொண்டேன். தக்காளி கட்டுரையிலும் சரியா? --Rabiyathul (பேச்சு) 06:29, 11 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]