பேச்சு:இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்
![]() | ![]() |
@Thilakshan: ஆங்கிலத்தில் எப்படி எழுதியிருக்கிறார்கள் எனப் பாருங்கள். Spider-Man என ஒரு சொல்லாகத்தான் எழுதியிருக்கிறார்கள். தமிழில் இசுபைடர்-மேன் என்று இடைவெளி இல்லாமல் தலைப்பிட வேண்டும்.--Kanags \உரையாடுக 10:43, 15 மார்ச் 2021 (UTC)
- நீங்கள் கூறுவது சரிதான். அதை நான் மாற்றி எழுதுகிறேன். நன்றி--Thilakshan (பேச்சு) 15:29, 15 மார்ச் 2021 (UTC)