பேச்சு:இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


@Thilakshan: ஆங்கிலத்தில் எப்படி எழுதியிருக்கிறார்கள் எனப் பாருங்கள். Spider-Man என ஒரு சொல்லாகத்தான் எழுதியிருக்கிறார்கள். தமிழில் இசுபைடர்-மேன் என்று இடைவெளி இல்லாமல் தலைப்பிட வேண்டும்.--Kanags \உரையாடுக 10:43, 15 மார்ச் 2021 (UTC)

  • நீங்கள் கூறுவது சரிதான். அதை நான் மாற்றி எழுதுகிறேன். நன்றி--Thilakshan (பேச்சு) 15:29, 15 மார்ச் 2021 (UTC)