பேச்சு:இசுக்கிரம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'செயர்கூறு' என்பது செயற்கூறு என இருத்தலே சரி என நினைக்கிறேன். சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:39, 2 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]

செல்வசிவகுருநாதன், நீங்களே நேரடியாக உரை திருத்த மாற்றங்களைச் செய்து விடலாம். தயங்க வேண்டாம். ஒரே மாதிரியான பிழைகள் திரும்பத் திரும்ப பல கட்டுரைகளில் வரும் போது மட்டும் குறிப்பிட்ட பங்களிப்பாளரிடம் சுட்டிக் காட்டுவதும் பேச்சுப் பக்கங்களில் குறிப்பிடுவதும் நன்று. கருத்து மாறுபாடு வரக்கூடிய மாற்றங்கள், உறுதியாகத் தகவல் தெரியாத மாற்றங்களுக்கு மட்டும் பேச்சுப் பக்கங்களில் சுட்டிப் பொறுத்திருந்து மாற்றலாம்--இரவி (பேச்சு) 18:35, 4 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]
நல்லது இரவி, உங்களின் ஆலோசனையை செயல்படுத்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:59, 5 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இசுக்கிரம்&oldid=1044220" இருந்து மீள்விக்கப்பட்டது