பேச்சு:ஆவனூர் ஸ்ரீகண்டேசுவரம் மகாதேவர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத்தில் விடுபட்டவை[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் 108 Shiva Temples என்ற பட்டியலில் இக்கோயிலின் பெயர் இருந்தது. ஆனால் கட்டுரை இல்லை. தமிழிலும் இதன் கட்டுரை இல்லை. தற்போது ஆங்கிலத்திலும், தமிழிலும் என்னால் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேம்படுத்தப்படும். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:42, 1 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]