பேச்சு:ஆர். ஜே. பாலாஜி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

ஆர். ஜே. பாலாஜி என்று இப்பக்கம் உள்ளது. ஆர். ஜே. RJ (Radio Jockey) என்பது தமிங்கலம் என்று கருதுகிறேன். இவரது இயற்பெயர் பாலாஜி பட்டுராஜ், இயற்பெயரில் தலைப்பை மாற்றலாமா? ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 03:07, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

ஆர்ஜே பாலாஜி என பரவலாக அறியப்படுவதால் ஆர்ஜே பாலாஜி என தலைப்பை நகர்த்தலாம். மற்றவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதனையும் கவனிப்போம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@Sriveenkat https://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style/Biography#Pseudonyms,_stage_names,_nicknames,_hypocorisms,_and_common_names இது தங்களுக்கு உதவலாம். ஸ்ரீதர். ஞா (✉) 04:06, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆர்._ஜே._பாலாஜி&oldid=3898156" இலிருந்து மீள்விக்கப்பட்டது