பேச்சு:ஆன்றி மட்டீசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்றி மட்டீசு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இவருடைய பெயர் Henri Matisse என்று எழுதினாலும் இதில் உள்ள H எழுத்து பிரான்சியம், எசுப்பானியம், இத்தாலியம் போன்றவற்றில் ஒலிப்பதில்லை. என்றி மட்டீசு அலல்து என்று மத்தீசு என்று எழுதினால் சரியாக இருக்கும். ஒவ்வொரு மொழியரும் வெவ்வேறு விதமாகவும் ஒலிப்ப்ர். இவர் பிரான்சியர் ஆகையால் என்றி மத்தீசு என்று எழுதினால் கூடிய அளவு பொருத்தமாக இருக்கும். எனவே தலைப்பை மாற்ற உள்ளேன்.--செல்வா 01:37, 19 மே 2011 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றியது சரிதான். தமிழ் எழுத்துமுறைக்கேற்ப எழுதுவோம், அதிலும் இந்த இடத்தில் இந்த நபரின் தாய்மொழியில் அவரது பெயரின் ஒலிப்புக்கு நெருங்கி வந்துள்ளபடியால் சிறப்பு. -- சுந்தர் \பேச்சு 02:47, 19 மே 2011 (UTC)[பதிலளி]
பிரான்சில் இவரை ஆன்றி என்றல்லவா ஒலிப்பார்கள். மேலும் மென்மையாக தகரம் வருவதில்லை. ”ஆன்றி மட்டீசு” என்று மாற்றிவிடலாமா?--சோடாபாட்டில்உரையாடுக 13:31, 19 மே 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆன்றி_மட்டீசு&oldid=2433181" இலிருந்து மீள்விக்கப்பட்டது