பேச்சு:அ. ந. கந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கர்த்தா, நவீனம், அத்தியாயம் - தமிழில் என்ன?--ரவி 18:41, 6 செப்டெம்பர் 2008 (UTC)

  • அத்தியாயம் - இயல், நூற்பிரிவு
  • நவீனம் - புதிய
  • கர்த்தா ??

நவீன என்றால் modern. கட்டுரையில், //தினகரனில் 'மனக்கண்' என்னும் தொடர் நவீனம் சுமார் ஒன்பது காலம் வெளிவந்து பல்லாயிரக்கணக்கானோரை பரவசத்தில் ஆழ்த்தியது.// என்ற சூழலில் வரும் நவீ்னம் என்பதற்குப் பொருள் என்ன?

வசனகர்த்தா, காரணகர்த்தா என்று பல இடங்களில் கர்த்தா என்னும் சொல் வருகிறது. கட்டுரையில் //தேசிய இலக்கியத்தின் கர்த்தாக்களில் ஒருவரான கந்தசாமி // என்ற இடத்தில் வரும் கர்த்தாவுக்குத் தமிழ்ச் சொல் தேவை--ரவி 19:04, 6 செப்டெம்பர் 2008 (UTC)

புதினம் அல்லது novel ஐ நவீனம் என்கிறார்கள். பத்திரிகை அல்லது இதழில் தொடராக வெளிவரும் புதினம் அல்லது novel ஐ ”தொடர் நவீனம்” என ஈழத்தில் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். கர்த்தா என்பது இங்கு முன்னோடி அல்லது தோற்றுநர் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னோடி என்பதைப் பயன்படுத்தலாம்.--Kanags \பேச்சு 22:42, 6 செப்டெம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அ._ந._கந்தசாமி&oldid=286921" இருந்து மீள்விக்கப்பட்டது