பேச்சு:அளவுமாற்றம் (வடிவவியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@செல்வா:, @உலோ.செந்தமிழ்க்கோதை: இக்கட்டுரையின் தலைப்பு ”அளவீடு” பொருத்தமானதா என்று தெரியவில்லை. வடிவவியலின் “Scaling” என்பதற்குப் பொருத்தமான கலைச்சொல்லைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:05, 4 செப்டம்பர் 2016 (UTC)

அளவீடு என்பது பொருந்தும். ஆனால் இது measurement என்பதற்கும் பயன்படுத்துவதால், குழப்பம் ஏற்படலாம். அளவேற்றம் எனலாம். அளவேற்றம் = scaling in general or scaling up. அளவிறக்கம் = scaling down. --செல்வா (பேச்சு) 14:41, 4 செப்டம்பர் 2016 (UTC)

Scaling=அளவுமாற்றம்;Scailing up=அளவேற்றம்;Scaling down=அளவிறக்கம்

scale=அளவுகோல்;Scale of Map=நிலப்பட அளவுகோல்

Isotropic Scaling=ஒருபடித்தான அளவுமாற்றம்=நிகரளவுமாற்றம்

Anistropic Scaling=வேறுபடும் அளவுமாற்றம்=மாறளவு மாற்றம்

உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:57, 5 செப்டம்பர் 2016 (UTC)