பேச்சு:அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்" என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 10:55, 21 பெப்ரவரி 2013 (UTC)

--Maesakadhambari (பேச்சு) 01:08, 22 பெப்ரவரி 2013 (UTC)வணக்கம் Kanags அவர்களே இந்த செய்முறை சரியா? தவறா? தவறெனில் தாங்களே சரி செய்ய இயலுமா? அல்லது வழிகாட்டுங்கள்.நன்றி.

கட்டுரை ஒன்றின் தலைப்பு inverted commas இற்குள் அதாவது "---" என வரமுடியாது. இதனாலேயே தலைப்பை நகர்த்தியிருந்தேன். இந்த நகர்த்தலை யாரும் செய்யலாம். நீங்களும் செய்யலாம். மேலே உள்ள menu வில் நகர்த்துக என்பதைத் தேர்ந்தெடுங்கள்.--Kanags \உரையாடுக 01:45, 22 பெப்ரவரி 2013 (UTC)

--Maesakadhambari (பேச்சு) 15:05, 25 பெப்ரவரி 2013 (UTC)நன்றி Kanags அவர்களே, பழகிக்கொள்கிறேன்.