பயனர்:Maesakadhambari

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேசா

இவர் குடும்பத்தலைவி. செவிலியர் பயிற்சி முடித்தவர். தமிழில் மேசா மற்றும் காதம்பரி என்ற புனை பெயர்களில் பல சிறந்த சிறுகதைகள் (வாக்குமூலம் - சிறுகதை தொகுப்பு 2007), கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். தற்சமயம் உளவியல் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். உளவியல் ஆலோசகராவது எதிர்காலத் திட்டம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Maesakadhambari&oldid=1316325" இருந்து மீள்விக்கப்பட்டது