பேச்சு:அருந்தினா
Appearance
இக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் உருவாக்கப்பட்டது . |
@Balajijagadesh: பகுப்பு இல்லை என்பதற்காக கட்டுரை ஏற்கவியலாது என்பது வருத்தமாக உள்ளது. கட்டுரையைப் படிக்கும்பொழுதே அது எந்த பகுப்பில் வருகிறது என்பது தெரியும். அதனை நீங்கள் கூட செய்திருக்கலாம். இருப்பினும் தங்கள் கருத்துக்கு நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:19, 11 திசம்பர் 2019 (UTC)
@Dineshkumar Ponnusamy:சிங்கப்பூரில் மட்டுமே இவ்வகைத் தாவரங்கள் 200 பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சிங்கப்பூர் தொடர்பான தலைப்பின் கீழ் இருந்தமையால் உருவாக்கினேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:26, 11 திசம்பர் 2019 (UTC)
- விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:09, 11 திசம்பர் 2019 (UTC)