பேச்சு:அம்பலகாரர் (இனக்குழுமம்)
Jump to navigation
Jump to search
கவனிக்க[தொகு]
@Mutharaiyarinfo29: அம்பலகாரர் என்னும் பெயரை முத்தரையர் சாதி மக்களும் பயன்படுத்துகின்றனர், தேவர் என்று அறியப்படும் கள்ளர் மற்றும் அகமுடையார் சாதி மக்களும் பயன்படுத்துகின்றனர். இக்கட்டுரை பொதுவாக அம்பலகாரர் என்னும் சாதிப் பெயரைக் குறித்து எழுதப்பட்ட கட்டுரை, இது முத்தரையர் சாதிக்கு மட்டும் எழுதுன கட்டுரை அல்ல. அம்பலகாரர் என்னும் பெயரை எந்த, எந்த சாதி மக்களெல்லாம் பயன்படுத்தி வாழ்ந்து வருகின்றனரோ, அந்த மாவட்டங்களை தான் இங்கு குறிப்பிட்டுள்ளனர். இது முத்தரையர் சாதிக்கு மட்டும் எழுதிய கட்டுரை இல்லை என நினைவில் கொள்க. அதற்கான சான்று கட்டுரையில் உள்ளது.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:59, 9 திசம்பர் 2018 (UTC)
மதுரை, திருநெல்வேலி[தொகு]
மதுரை திருநெல்வேலி யில் இவர்கள் வாழ்வதற்கான ஆதாரம் இல்லை ஆதலால் அதனை நீக்கவும் Madraskalai (பேச்சு) 16:28, 20 அக்டோபர் 2019 (UTC)