பேச்சு:அப்பாக்குட்டி சின்னத்தம்பி
வேண்டுகோள்[தொகு]
ிஇக்கட்டுரையிற் குறிப்பிடப்பட்டிருக்கும் இவரது நூலான பிரயோக உடற்றொழிலியற் சொற்றொகுதி என்பதை எங்கு பெறலாம் என்னும் விபரத்தை யாராவது எனக்கு அறியத் தந்தால் மிக்க உதவியாக இருக்கும்.--பாஹிம் (பேச்சு) 03:10, 23 ஏப்ரல் 2014 (UTC)
- @Fahimrazick: நூலகத்தில் உள்ளது. தொடுப்பு கட்டுரையில் தரப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 11:23, 20 சனவரி 2020 (UTC)
நன்றி, கனகு.--பாஹிம் (பேச்சு) 11:30, 20 சனவரி 2020 (UTC)