பேச்சு:அனபெல் சேதுபதி
Appearance
@Jagadeeswarann99: வணக்கம் தாங்கள் உருவாக்கிய இக்கட்டுரை முழுவதும் உரைதிருத்தப்படாமல் உள்ளது என்பதை நினைவூட்டுகிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 04:48, 14 அக்டோபர் 2021 (UTC)
தலைப்பு
[தொகு]இப்படத்தின் தலைப்பு அனபெல் சேதுபதி ஆகும். பார்க்க. கூகிள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் உருவாக்கப்பட்ட இத்தலைப்பை மாற்றவும். -CXPathi (பேச்சு) 12:25, 17 மே 2022 (UTC)