அனபெல் சேதுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனபெல் சேதுபதி
இயக்கம்தீபக் சுந்தர்ராஜன்
தயாரிப்புசுதன் சுந்தரம்
ஜி ஜெயராம்
கதைதீபக் சுந்தர்ராஜன்
இசைகிருஷ்ண கிஷோர்
நடிப்புவிஜய் சேதுபதி
டாப்சி பன்னு
ஒளிப்பதிவுகௌதம் ஜார்ஜ்
படத்தொகுப்புபிரதீப் இ.ராகவ்
கலையகம்பேசன் ஸ்டூடியோஸ்
விநியோகம்ஹாட் ஸ்டார்
வெளியீடுசெப்டம்பர் 17, 2021 (2021-09-17)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அனபெல் சேதுபதி என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்-மொழி திகில் நகைச்சுவை திரைப்படமாகும். பேஷன் பேனரின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி ஜெயராம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. தீபக் சுந்தராஜன் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி பன்னு, ஜெகபதி பாபு மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1]

இந்தத் திரைப்படம் 17 செப்டம்பர் 2021 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

கதை சுருக்கம்[தொகு]

கதிரேசன் என்பவர் மன்னர் வீர சேதுபதியால் கட்டப்பட்ட அற்புதமான அரண்மனைக்குச் சென்று, அத்தகைய அரண்மனையை தானே சொந்தமாக்க விரும்புகிறார். வீர சேதுபதி அரண்மனையை விற்க மறுத்ததை அடுத்து, கதிரேசன் தம்பதியினருக்கு விஷம் கொடுக்கிறார். கர்ப்பிணியான அன்னாபெல் பழிவாங்குவதாக சத்தியம் செய்து இறந்துவிடுகிறார்.

ஒலிப்பதிவு[தொகு]

அனபெல் சேதுபதி
ஒலிப்பதிவு
கிருஷ்ண கிஷோர்
வெளியீடு6–செப்டம்பர் 2021
ஒலிப்பதிவு2021
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்21:54
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்திங்க் மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்கிருஷ்ண கிஷோர்
கிருஷ்ண கிஷோர் காலவரிசை
அனபெல் சேதுபதி
(2021)
முகிழ்
(2021)
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "வானில் போகும் மேகம்"  அர்மான் மாலிக், சின்மயி 3:32
2. "கோஸ்ட் பார்ட்டி"  ஜொனிதா காந்தி, தினேஷ் கனகரத்தினம், யாஷிதா ஷர்மா 3:31
3. "அனங்கே"  பிரதீப் குமார், அஸீஸ் கவுர் 3:34
4. "ஜின்ஜர் சோடா"  அனிருத் ரவிச்சந்திரன், யாஷிதா ஷர்மா 3:42
5. "அனங்கே" (Reprise)சனம் பூரி 3:03
6. "பேலஸ் தீம்"  இசைக்கருவிகள் 2:12
7. "சர்க்கல் ஆப் பிப்த்"  இசைக்கருவிகள் 2:12
மொத்த நீளம்:
21:54

ஆதாரங்கள்[தொகு]

  1. "Annabelle Sethupathi: Taapsee Pannu, Vijay Sethupathi starrer's first look unveiled". Hindustan Times (in ஆங்கிலம்). Archived from the original on 27 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
  2. "Vijay Sethupathi, Taapsee Pannu-Starrer Annabelle Sethupathi Gets Release Date". The Quint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-27. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)CS1 maint: url-status (link)
  3. "Taapsee Pannu and Vijay Sethupathi's multi-lingual film 'Annabelle Sethupathi' to stream on Disney+ Hotstar". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-27. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனபெல்_சேதுபதி&oldid=3931103" இலிருந்து மீள்விக்கப்பட்டது