பேச்சு:அஜித் குமார்

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  அஜித் குமார் என்ற தலைப்பையே முன்னிலைப்படுத்தியுள்ளேன்.--Kanags \பேச்சு 12:48, 29 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]

  கலைக்களஞ்சிய நடை[தொகு]

  விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடையில் அமைய வேண்டும். நன்றி. --கோபி 04:52, 13 மே 2009 (UTC)Reply[பதில் அளி]


  2 சர்ச்சைகள் பகுதியில் அஜித் கூறியது அரசியல் இயக்கங்களில் சேருவதைப் பற்றி கூறியுள்ளதாக இருக்கிறது. அவர் அரசியல் போராட்டங்களைப் பற்றி குறிப்பிட்டார் என நினைக்கிறேன். ஆதாரத்துடன் இணைக்க உதவுங்கள்.

  நன்றி,

  "https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அஜித்_குமார்&oldid=2508317" இருந்து மீள்விக்கப்பட்டது