பேச்சு:அசூர் (தஞ்சாவூர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: அசூர் என்பது பல உள்ளன. எடுத்துக்காட்டாக, அசூர், பண்டைய நகரம், அசூர் (பெரம்பலூர்), அசூர் (நாகப்பட்டினம்) என பல உள்ளன. சிறப்பு:WhatLinksHere/அசூர்_ஊராட்சி என்பது அசூர் (தஞ்சாவூர்) என்பதாகும். அப்பட்டியலில் முதலில் வரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்ற கட்டுரையில், எந்த இடத்தில் அசூர் ஊராட்சி உள்ளது? அந்த ஊராட்சியின் பெயர் இல்லாமல் எப்படி 'இப்பக்கத்தை இணைத்தவை' என்ற மேற்கூறிய பட்டியலில் வருகிறது?--உழவன் (உரை) 10:11, 11 மார்ச் 2020 (UTC)

@Info-farmer: வார்ப்புரு:திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சிகள், வார்ப்புரு:பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றில் அசூர் ஊராட்சிக்கான இணைப்பு உள்ளது. இவற்றில் சரியான கட்டுரைகளுக்கு இணைப்புக் கொடுக்க வேண்டும். அல்லது நீக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 12:03, 11 மார்ச் 2020 (UTC)
ஓ.. நன்றி. ஆவணப்படுத்துகிறேன்.--உழவன் (உரை) 01:48, 12 மார்ச் 2020 (UTC)
பெரும்பான்மையான இணைப்பானது அசூர் (தஞ்சாவூர்) கட்டுரைக்கு இருந்தது. எனவே, அசூர் ஊராட்சி என்ற பொதுப்பெயரை நீக்கியுள்ளேன். பிற மாவட்டங்களில் இருக்கும் அசூர் என்பதை கவனித்து கட்டுரைகளை புதியதாக உருவாக்க வேண்டும். எ-கா. அசூர் (நாகப்பட்டினம்)--உழவன் (உரை) 06:59, 25 மார்ச் 2020 (UTC)
@Info-farmer: இக்கட்டுரை தஞ்சாவூரில் உள்ள அசூர் என்ற ஊராட்சி பற்றியது. அசூர் என்ர கிராமம் பற்றியதல்ல. பொதுவாக ஊராட்சி கட்டுரைகளின் தலைப்பில் ஊராட்சி என்பதையும் இணைக்கிறோம். வேறு மாவட்டங்களில் அசூர் என்ற பெயரில் ஊராட்சிகள் இருந்தால் அசூர் ஊராட்சி (தஞ்சாவூர்) எனத் தலைப்பிடலாம். வேறு மாவட்டங்களில் அசூர் என்பது ஊராட்சிகளாக அல்லாமல் கிராமப் பெயர்களாக மட்டும் இருந்தால் இக்கட்டுரை அசூர் ஊராட்சி என இருந்தாலே போதுமானது.--Kanags \உரையாடுக 07:32, 25 மார்ச் 2020 (UTC)
அனைத்து அசூர்களையும் கணக்கில் கொண்டு, வேண்டியன செய்வோம். புரிதலுக்காக பின்வருவனவற்றைக் கூற விரும்புகிறேன். கிராமம் என்பது சமசுகிருதம். ஊர் என்பது தமிழ். இங்கு ஆட்சி என்பது ஆட்சிமுறைமையின் கடைநிலை ஆகும். எனவே, ஊராட்சி என்கிறோம். சேலம் மாநகராட்சி, சேலம் நகராட்சிகள், சேலம் ஊராட்சிகள் என இறங்குமுகமாக அமைந்துள்ளன. ஊராட்சிகளின் தொகுதியை ஒன்றியம் என்கிறோம். சேலம், கிழக்கு சேலம், சின்னசேலம், நக்கசேலம் என பல உண்டு. பொதுவாக ஊர் பெயரைக் குறிப்பிடும்போது, மாவட்டத்தின் பெயரை குறிப்பிடுதல் மரபு. எ-கா. ஆத்தூர் −முன்நிற்கும் கருத்து info-farmer (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --உழவன் (உரை) 00:19, 8 ஏப்ரல் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அசூர்_(தஞ்சாவூர்)&oldid=2947620" இலிருந்து மீள்விக்கப்பட்டது