பேச்சு:அசர்பைஜானில் அறிவியலும் தொழினுட்பமும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்:கி.மூர்த்தி, ஆங்கிலத்தின் and என்பதற்குப் பதிலாகத் தமிழில் மற்றும் என்ற சொல்லைப் பயன்படுத்துவது முற்றிலும் இலக்கணக் குற்றமாகும். அறிவியலும் தொழினுட்பமும் என்பதே தமிழ் முறையும் இலக்கணத்துக்கு உட்பட்டதுமாகும். அறிவியல் மற்றும் தொழினுட்பம் என்பது தமிழ் முறைக்கும் தமிழிலக்கணத்துக்கும் எதிரானதாகும். முற்கால அறிஞர் எவரும் அவ்வாறு எழுதவுமில்லை, அதனை ஆதரிக்கவுமில்லை. தமிழிலக்கண நூல்கள் அவ்வாறு வழி காட்டவுமில்லை.--பாஹிம் (பேச்சு) 05:42, 5 மே 2019 (UTC)[பதிலளி]