உள்ளடக்கத்துக்குச் செல்

பேக்கிபன்சாக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேக்கிபன்சாக்சு
பேக்கிபன்சாக்சு ஓமலோனோடசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினொடோண்டிபார்மிச
குடும்பம்:
பேரினம்:
பேக்கிபன்சாக்சு

மையர்சு, 1933
மாதிரி இனம்
பேக்கிபன்சாக்சு பிளேபைரி
குந்தர், 1866[1]

பேக்கிபன்சாக்சு (Pachypanchax) என்பது மடகாசுகரில் உள்ள நன்னீரைப் பூர்வீகமாகக் கொண்ட அப்லோச்சிலிடே குடும்பச் சிற்றோடை மீன்களின் ஒரு பேரினமாகும். இதில் ஒரு சிற்றினம் (பே. பிளேபைரி) சீசெல்சு தீவிலிருந்து அறியப்படுகிறது.

சிற்றினங்கள்

[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள்:[2]

  • பேக்கிபன்சாக்சு அர்னவுல்டி லோயிசெல், 2006
  • பேக்கிபன்சாக்சு ஓமலோனோடசு (தும்மெயிரில், 1861) (நீல முண்டகக்கண்ணி)
  • பேக்கிபன்சாக்சு பாட்ரிசியா லோயிசெல், 2006
  • பேக்கிபன்சாக்சு பிளேபைரி (குந்தர், 1866) (தங்க முண்டகக்கண்ணி)
  • பேக்கிபன்சாக்சு சாகரம்யி (கோலி, 1928)
  • பேக்கிபன்சாக்சு ஸ்பார்க்சோரம் லோயிசெல், 2006
  • பேக்கிபன்சாக்சு வரத்ராசா லோயிசெல், 2006

வேறு பல சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றாலும், இவை இன்னும் முறையாக விவரிக்கப்படவில்லை. புதிய சிற்றினங்கள் முறையான சிற்றினங்களின் பெயரினைப் கொண்டிருக்க அவசியமில்லை. மேலும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள புதிய சிற்றினங்களில் ஒன்று (தாலியோ அல்லது சிரிபிகினா) இப்போது பி. பேட்ரிசியா என்று அழைக்கப்படுகிறது.

  • பேக்கிபன்சாக்சு சிற். அனலவா'
  • பேக்கிபன்சாக்சு சிற். சோபியா'
  • பேக்கிபன்சாக்சு சிற். தாலியோ'
  • பேக்கிபன்சாக்சு சிற். நவ. 'சிரிபிகினா'

மேற்கோள்கள்

[தொகு]
  1. Eschmeyer, William N.; Fricke, Ron & van der Laan, Richard (eds.). "Pachypanchax". Catalog of Fishes. California Academy of Sciences. Retrieved 25 August 2019
  2. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Pachypanchax in FishBase. August 2012 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேக்கிபன்சாக்சு&oldid=3934699" இலிருந்து மீள்விக்கப்பட்டது