பெருமாள் (ஒவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெருமாள் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் விருதுநகர் மாவட்டம் இராமசாமி புரம் எனும் ஊரைச் சேர்ந்தவர்.[1]

சென்னை கவின் கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். பிரபல ஓவியரான சில்பியின் வகுப்புத் தோழர்.

சிறப்பு[தொகு]

  • கிராமத்து விழா எனும் ஓவியத்திற்கு தேசிய விருது பெற்றார்.[1]
  • தேசிய, மாநிலக் கண்காட்சிகளில் இவர் ஓவியங்கள் இடம்பெற்றன.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 http://www.tamilvu.org/ta/courses-degree-d051-d0512-html-d0512604-22118 தமிழ் இணையக் கல்விக் கழகம் - சிற்பக்கலை, ஓவியக்கலை - முனைவர் லோ. மணிவண்ணன், நவீன ஓவியர்களும் ஓவியங்களும்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_(ஒவியர்)&oldid=2641312" இருந்து மீள்விக்கப்பட்டது