பெரிய அலகு சில்லை
தோற்றம்
| Great-billed mannikin | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | எசுடிரில்டிட்டே
|
| பேரினம்: | |
| இனம்: | உ. கிராண்டிசு
|
| இருசொற் பெயரீடு | |
| உலோஞ்சுரா கிராண்டிசு (சார்ப்பி, 1882) | |
பெரிய அலகு சில்லை (Great-billed mannikin)(உலோஞ்சூரா கிராண்டிசு) என்பது வடக்கு மற்றும் கிழக்கு நியூ கினியாவில் காணப்படும் சிவப்பு சில்லை சிற்றினமாகும். இது ஈரநில வாழ்விடங்களில் காணப்படுகிறது. இந்த சிற்றினத்தின் நிலை தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Lonchura grandis". IUCN Red List of Threatened Species 2016: e.T22719857A94648349. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22719857A94648349.en. https://www.iucnredlist.org/species/22719857/94648349. பார்த்த நாள்: 13 November 2021.