பெரிய அலகு கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய அலகு கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பிலோசுகோபிடே
பேரினம்:
பிலோசுகோபசு
இனம்:
பி. மேக்னிரோசுட்ரிசு
இருசொற் பெயரீடு
பிலோசுகோபசு மேக்னிரோசுட்ரிசு
(பிளைத், 1843)
கொல்கத்தா, இரவீந்திர சரோபருக்குள் உள்ள கான்விலங்குப் பூங்காவில் பெரிய அலகு கதிர்க்குருவி

பெரிய அலகு கதிர்க்குருவி (பிலோசுகோபசு மேக்னிரோசுட்ரிசு) என்பது இலை கதிர்க்குருவியின் சிற்றினமாகும் (குடும்பம் பிலோசுகோபிடே). இது முன்னர் "பழைய உலக கதிர்க்குருவி" கூட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இவை மத்திய சீனா மற்றும் இமயமலையில் இனப்பெருக்கம் மேற்கொள்கின்றன. இது மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தொடர்புடைய மலைத்தொடர்களில் குளிர்காலத்தில் காணப்படும். இது அடர்த்தியான தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகிறது. இவற்றைக் காண்பதைவிட இவற்றின் குரலை அடிக்கடி கேட்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Phylloscopus magnirostris". IUCN Red List of Threatened Species 2018: e.T22715334A132106786. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22715334A132106786.en. https://www.iucnredlist.org/species/22715334/132106786. பார்த்த நாள்: 12 November 2021.