பெரவள்ளூர் சிந்தாமணி விநாயகர் கோயில்

ஆள்கூறுகள்: 13°06′42″N 80°13′55″E / 13.111539°N 80.231887°E / 13.111539; 80.231887
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரவள்ளூர் சிந்தாமணி விநாயகர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவு:பெரவள்ளூர்
ஏற்றம்:34 m (112 அடி)
ஆள்கூறுகள்:13°06′42″N 80°13′55″E / 13.111539°N 80.231887°E / 13.111539; 80.231887
கோயில் தகவல்கள்
இணையதளம்:hrce.tn.gov.in

சிந்தாமணி விநாயகர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரவள்ளூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′42″N 80°13′55″E / 13.111539°N 80.231887°E / 13.111539; 80.231887 (அதாவது, 13°06'41.5°N, 80°13'54.8"E) ஆகும்.

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arulmigu Chindamani Vinayagar Temple, Peravallur, Chennai - 600082, Chennai District [TM000443].,Chindamani Vinayagar,Chindamani Vinayagar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.

வெளி இணைப்பு[தொகு]