பென்சுகுயினமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
3-(டையெத்தில்கார்பமைல்)-9,10-டைமெத்தாக்சி-1H,2H,3H,4H,6H,7H,11bH-பிரிடோ[2,1-a]ஐசோகுயினோலின்-2-ஐல் அசிட்டேட்டு
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் புரோமெக்கான், குவாண்ட்ரில், எமெட்டி-கான்
கட்டுப்பாட்டு உரிமத் தரவு US FDA:link
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் செருகு மருந்து, ஊசி மூலம்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 63-12-7 Y
ATC குறியீடு இல்லை
IUPHAR ligand 7124
DrugBank DB00767
ChemSpider 2252 N
UNII 0475EA27Q3 Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D00243 N
ChEMBL CHEMBL1201250 N
வேதியியல் தரவு
வாய்பாடு C22

H32 Br{{{Br}}} N2 O5  

மூலக்கூற்று நிறை 404.5 கி/மோல்
  • InChI=InChI=1S/C22H32N2O5/c1-6-23(7-2)22(26)17-13-24-9-8-15-10-20(27-4)21(28-5)11-16(15)18(24)12-19(17)29-14(3)25/h10-11,17-19H,6-9,12-13H2,1-5H3 N
    Key:JSZILQVIPPROJI-UHFFFAOYSA-N N

பென்சுகுயினமைடு (Benzquinamide) என்பது என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரான வாந்தியடக்கியாக இம்மருந்து பயன்படுத்தப்பட்டது. தற்போது பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. 1960 களில் நியூயார்க்கைச் சேர்ந்த பைசர் நிறுவனம் முதன்முதலில் இதை தயாரித்தது[1] [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Benzquinamide". JAMA 184 (4): 276. 1963. doi:10.1001/jama.1963.73700170001010. பன்னாட்டுத் தர தொடர் எண்:0098-7484. 
  2. E.I. Goldenthal (1971). "A compilation of LD50 values in newborn and adult animals". Toxicol. Appl. Pharmacol. 18 (1): 185–207. doi:10.1016/0041-008X(71)90328-0. பப்மெட்:5542824. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சுகுயினமைடு&oldid=2645834" இலிருந்து மீள்விக்கப்பட்டது