பென்சில் மீன்
தோற்றம்
| பென்சில் மீன் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | Characiformes |
| குடும்பம்: | Lebiasinidae |
| பேரினம்: | Nannostomus Günther, 1872 |
| மாதிரி இனம் | |
| Nannostomus beckfordi Günther, 1872 | |
பென்சில் மீன் (Pencil fish) லேபிசின்டிக் (Lebiasinidae) குடும்பத்தச் சார்ந்த மீன் இனத்தில் அலங்காரத்திற்காக வளர்க்கப்படும் உயிரினம் ஆகும். இவை நீர் தொட்டிகளில் வளர்க்கப்படுவதோடு பார்க்க மிகவும் அழகான தோற்றத்துடன் காணப்படும் மீன் இனம் ஆகும். [1][2][3] இவற்றில் 19 வகைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.