பெனிக்னோ அக்கீனோ III

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெனிக்னோ அக்கீனோ
Benigno Aquino
பிலிப்பீன்சின் 15வது அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சூன் 30, 2010
துணை குடியரசுத் தலைவர் ஜெகோமார் பினாய்
முன்னவர் குளோரியா மக்கபாகல்-அரோயோ
உள்ளூராட்சி அரசுச் செயலாளர்
பதில்
பதவியில்
சூன் 30, 2010 – சூலை 9, 2010
முன்னவர் எசே ரொப்ரெடோ
பின்வந்தவர் மனுவேல் ரோக்சாசு
நாடாளுமன்ற துணை சபாநாயகர்
பதவியில்
நவம்பர் 8, 2004 – பெப்ரவரி 21, 2006
முன்னவர் ரவூல் கொன்சாலெசு
பின்வந்தவர் சிமியோன் தட்டுமானொங்
மேலவை உறுப்பினர்
பதவியில்
சூன் 30, 2007 – சூன் 30, 2010
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
சூன் 30, 1998 – சூன் 30, 2007
முன்னவர் ஒசே யாப்
பின்வந்தவர் ஒசே யாப்
தனிநபர் தகவல்
பிறப்பு பெனிக்னோ சிமெயோன் கொஜுவாங்கோ அக்கீனோ III
பெப்ரவரி 8, 1960 (1960-02-08) (அகவை 61)
மணிலா, பிலிப்பீன்சு
அரசியல் கட்சி லிபரல் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் அட்டேனியோ டி மணிலா பல்கலைக்கழகம்
சமயம் ரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம்
இணையம் இணையத்தளம்

பெனிக்னோ அக்கீனோ III (Benigno Aquino III)[1][2] பிறப்பு: பெப்ரவரி, 8 1960) என்பவர் ஒரு பிலிப்பீனிய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 சூன் மாதத்தில் பிலிப்பீன்சின் 15 ஆவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[3][4] இவர் அட்டேனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் கல்விகற்றார். இவருக்கு முன் பிலிப்பீன்சின் சனாதிபதியாக குளோரியா மக்கபாகல்-அரோயோ என்பவர் பதவியில் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Senator Benigno S. Aquino III". Senate of the Philippines.
  2. "Addressing the President of the Philippines – Benigno S. Aquino III". Department of Education.
  3. "Aquino promises justice as Philippines president – Yahoo! News" (2010-06-09). மூல முகவரியிலிருந்து 2010-06-15 அன்று பரணிடப்பட்டது.
  4. "Congress final tallies". INQUIRER.net (2010-06-08). மூல முகவரியிலிருந்து 2010-08-22 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனிக்னோ_அக்கீனோ_III&oldid=2082827" இருந்து மீள்விக்கப்பட்டது