பெட்டதாசனபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெட்டதாசனபுரம்
சிற்றூர்
பெட்டதாசனபுரா அமைந்துள்ள பெங்களூர் நகர மாவட்டம்
பெட்டதாசனபுரா அமைந்துள்ள பெங்களூர் நகர மாவட்டம்
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
வட்டம்பெங்களூர் தெற்கு
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்1.9211 km2 (0.7417 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,777
 • அடர்த்தி920/km2 (2,400/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்560068
வாகனப் பதிவுKA 51
அருகில் உள்ள நகரம்பெங்களூர்
குடிமை முகமைஊராட்சி

பெட்டதாசனபுரம் (Bettadasanapura) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] இது பெங்களூரு நகர மாவட்டத்தின் பெங்களூரு தெற்கு வட்டத்தில் அமைந்துள்ளது. பெட்டதாசனபுரா என்ற பெயர் மூன்று கன்னட சொற்களின் சேர்கையிலிருந்து உருவானது: பெட்டா என்றால் "மலை", தாசா என்றால் "கடவுளின் அடிமை" புரா (புரம்) என்றால் "நகரம்" என்பதாகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் வகைபாடு[தொகு]

இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 192.11 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 412 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,777 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 860 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 917 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 62.41% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 67.94% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 56.51% என்றும் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India : Village finder". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18., Census Village code= 613060
  2. "Bettadasanapura Village in Bangalore South (Bangalore) Karnataka - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டதாசனபுரம்&oldid=3749397" இலிருந்து மீள்விக்கப்பட்டது