பெடிசு சியாமென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெடிசு சியாமென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அனாபேன்டிபார்மிசு
குடும்பம்:
பெடிடே
பேரினம்:
பெடிசு
இனம்:
பெ. சியாமென்சிசு
இருசொற் பெயரீடு
பெடிசு சியாமென்சிசு
கிளாசிவிட்சூ, 1957

பெடிசு சியாமென்சிசு (Badis siamensis) என்பது தாய்லாந்தில் மட்டுமே காணப்படும் நடுமுள் துடுப்புடைய மீன் குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் மீன் சிற்றினமாகும். இந்த சிற்றினம் 3.9 செ.மீ. (1.5 அங்குலம்) நீளம் வரை வளரும்.[2]இது ஒரு அகணிய உயிரி.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Allen, D. (2012). "Badis siamensis". IUCN Red List of Threatened Species 2012: e.T181290A1717774. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T181290A1717774.en. https://www.iucnredlist.org/species/181290/1717774. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. 2.0 2.1 "Badis siamensis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. April 2015 version. N.p.: FishBase, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடிசு_சியாமென்சிசு&oldid=3803823" இலிருந்து மீள்விக்கப்பட்டது