பெங்களூரு நகர மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெங்களூரு மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெங்களூரு நகர்ப்புற மாவட்டம்
—  மாவட்டம்  —
பெங்களூரு நகர்ப்புற மாவட்டம்
இருப்பிடம்: பெங்களூரு நகர்ப்புற மாவட்டம்
, கருநாடகம்
அமைவிடம் 12°58′13″N 77°33′37″E / 12.970214°N 77.56029°E / 12.970214; 77.56029ஆள்கூற்று : 12°58′13″N 77°33′37″E / 12.970214°N 77.56029°E / 12.970214; 77.56029
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
வட்டம் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, ஆனேக்கல்
தலைமையகம் பெங்களூரு
ஆளுநர் வஜூபாய் வாலா
முதலமைச்சர் சித்தராமையா
மக்களவைத் தொகுதி பெங்களூரு நகர்ப்புற மாவட்டம்
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/கருநாடகம்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/கருநாடகம்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/கருநாடகம்/உறுப்பினர்/குறிப்புகள்

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. 2190 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தை சுற்றி பெங்களூரு நாட்டுப்புற மாவட்டமும் தென் கிழக்கில் தமிழ் நாடு மாநிலமும் எல்லைகளாக உள்ளன.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

பெங்களூர் நகர்ப்புற மாவட்டம் மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இவை: வடக்கு பெங்களூர், தெற்கு பெங்களூர், ஆனேக்கல் என்பன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
 • யலஹங்கா
 • கே. ஆர். புரா
 • பைதாரயணபுரா
 • யஷ்வந்துபுரா
 • ராஜராஜேஸ்வரிநகர்
 • தசரஹள்ளி
 • மகாலட்சுமி லேயவுட்
 • மல்லேஸ்வரம்
 • ஹெப்பல்
 • புலகேஷிநகர்
 • சர்வக்ஞநகர்
 • சி.வி.ராமன் நகர்
 • சிவாஜிநகர்
 • சாந்தி நகர்
 • காந்தி நகர்
 • ராஜாஜி நகர்
 • கோவிந்தராஜ் நகர்
 • விஜய் நகர்
 • சாமராஜப்பேட்டை
 • சிக்கபேட்டை
 • பசவனகுடி
 • பத்மனாப நகர்
 • பி.டி.எம். லேயவுட்
 • ஜெயநகர்
 • மகாதேவபுரா
 • பொம்மனஹள்ளி
 • பெங்களூர் தெற்கு
 • ஆனேக்கல்
மக்களவைத் தொகுதிகள்:[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]