பூவிக்ரமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூவிக்ரமன் (654-679) என்பவன் ஒரு மேலைக் கங்க மன்னனாவான்

சாளுக்கியருடன் உறவு[தொகு]

இவன் பல்லவர்களுடனான உறவை முறித்துக்கொண்டு அவர்களின் பரம எதிரிகளான சாளுக்கியருடன் உறவைப் பலப்படுத்திக் கொண்டான். தனது மகளை இரண்டாம் புலிகேசிக்கு மணம் முடித்துக் கொடுத்தான். புலிகேசிக்குப் பிறகு தன் மகள்வழிப் பேரனை மன்னனாக்கப் பாடுபட்டான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவிக்ரமன்&oldid=2488191" இருந்து மீள்விக்கப்பட்டது