பூட்டான் புகழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூட்டான் புகழ்
Dead Bhutan Glory in Eaglenest Wildlife Sanctuary.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: Lepidoptera
குடும்பம்: அழகிகள்
பேரினம்: Bhutanitis
இனம்: B. lidderdalii
இருசொற் பெயரீடு
Bhutanitis lidderdalii
Atkinson, 1873
வேறு பெயர்கள்

Armandia lidderdali

பூட்டான் புகழ் (Bhutan Glory, Bhutanitis lidderdalii) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த, பூட்டானிலும் வடகிழக்கு இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும்.

இது பட்டாம்பூச்சி சேகரிப்பாளர்னளால் அதனுடைய நிற அமைப்பினால் அதிகம் வாங்கப்படுகிறது. இது 12 செ.மீ இறக்கைஅகலத்தைக் கொண்டது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Rare butterfly rediscovered in Bhutan". பார்த்த நாள் 19 செப்டம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhutanitis lidderdalii
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டான்_புகழ்&oldid=1919789" இருந்து மீள்விக்கப்பட்டது