புள்ளித் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புள்ளித் தவளை
உயிரியல் வகைப்பாடு


புள்ளித் தவளை (Megastomatohyla mixomaculata) அல்லது (Variegated tree frog) என்பது ஹைலிடிக் என்ற குடும்பத்தைச் சார்ந்த ஓரிட வாழ்வி தவளையாகும். இவை மெக்சிக்கோ நாட்டில் இயற்கை வாழ்விடங்களான துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்ட்டேன் காட்டுப்பகுதியில் ஓடும் ஆற்றை வாழிடமாகக் கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிகமாக (Habitat destruction) அழிக்கப்பட்டுவருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளித்_தவளை&oldid=2896797" இருந்து மீள்விக்கப்பட்டது