உள்ளடக்கத்துக்குச் செல்

புளோரோ அசிட்டமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோரோ அசிட்டமைடு
Skeletal formula of fluoroacetamide
Ball-and-stick model of fluoroacetamide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-புளோரோ அசிட்டமைடு
இனங்காட்டிகள்
640-19-7 Y
ChEBI CHEBI:53124 Y
ChEMBL ChEMBL160811 Y
ChemSpider 12025 Y
InChI
  • InChI=1S/C2H4FNO/c3-1-2(4)5/h1H2,(H2,4,5) Y
    Key: FVTWJXMFYOXOKK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H4FNO/c3-1-2(4)5/h1H2,(H2,4,5)
    Key: FVTWJXMFYOXOKK-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C18675 N
பப்கெம் 12542
  • C(C(=O)N)F
  • FCC(=O)N
UNII B18R611M38 Y
பண்புகள்
FCH2CONH2
வாய்ப்பாட்டு எடை 77.06 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
உருகுநிலை 107 முதல் 109 °C (225 முதல் 228 °F; 380 முதல் 382 K)
கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உயர் நச்சு
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
Lethal dose or concentration (LD, LC):
80 மி.கி/கி.கி (தோல், எலி)
550 மி.கி/மீ3(சுண்டெலி, உள்ளிழுக்கப்படல், தூசு)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

புளோரோ அசிட்டமைடு (Fluoroacetamide) என்பது FCH2CONH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டமைடுடன் மெத்தில் குழுவிலுள்ள ஓர் ஐதரசன் அணுவிற்குப் பதிலாக ஒரு புளோரின் அணு இச்சேர்மத்தில் இடம்பெற்றிருக்கும். புளோரோ அசிட்டமைடு அதிக நச்சுத்தன்மை கொண்டிருக்கும்.[1] இது ஒரு வளர்சிதை மாற்ற நஞ்சாகும். சிட்ரிக் அமில சுழற்சியை சீர்குலைக்கும் மற்றும் கொரித்துண்ணிகளை கொல்லும் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] இனப்பெருக்க கோளாறுகளை ஏற்படுத்தும். விழுங்கப்பட்டால் அல்லது தோலுடன் தொடர்பு கொண்டால், இது கடுமையான சேதத்தையும் மரணத்தையும் ஏற்படுத்தும். கடுமையான கண் பாதிப்பை ஏற்படுத்தும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 https://www.sigmaaldrich.com/US/en/sds/aldrich/128341?userType=anonymous
  2. MATSUMURA F, O'BRIEN RD. A COMPARATIVE STUDY OF THE MODES OF ACTION OF FLUOROACETAMIDE AND FLUOROACETATE IN THE MOUSE AND AMERICAN COCKROACH. Biochem Pharmacol. 1963 Oct;12:1201-5.எஆசு:10.1016/0006-2952(63)90095-9 PubMed
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரோ_அசிட்டமைடு&oldid=4016776" இலிருந்து மீள்விக்கப்பட்டது