புளிச்சக் காய்
தோற்றம்
| புளிச்சக் காய் | |
|---|---|
| காட்டு மாவின் பழங்கள் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Sapindales |
| குடும்பம்: | Anacardiaceae |
| துணைக்குடும்பம்: | |
| சிற்றினம்: | |
| பேரினம்: | Spondias |
| மாதிரி இனம் | |
| Spondias mombin L | |
| இனம் | |
|
17, see text | |
| வேறு பெயர்கள் | |
|
Allospondias (Pierre) Stapf | |
புளிச்சக் காய், மாங்காய் நாரி, அம்பிறம் அல்லது காட்டு மா (அறிவியல் பெயர் : Spondias) என்பது முந்திரி வகையைச் சேர்ந்த அனாசர்டிஅ (Anacardiaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். பேரின வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்ப சூழலியல் பகுதில் 17 வகைகள் காணப்பட்டாலும் ஆசிய வெப்ப மண்டல பகுதில் மட்டும் 10 வகை காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Spondias L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-11-23. Retrieved 2010-02-12.
மேலும் பார்க்க
[தொகு]
பொதுவகத்தில் Spondias தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கியினங்களில் புளிச்சக் காய் பற்றிய தரவுகள்- Flora of China: list of Spondias species in China