புலனறிவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புலனறிவாதம் அல்லது நிரூபணவாதம் அல்லது அனுபவதாதம் என்பது மெய்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய அணுகுமுறை ஆகும். புலனறிவாதம் ஆதாரத்தையும் அனுபவத்தையும் முன்னிறுத்துகின்றது. குறிப்பாக புலங்களின் ஊடாக பெறப்படும் அறிவை இது முதன்மைப்படுத்துகின்றது.

அனுபவாதாமே அறிவியலுக்கு அடிப்படை. குறிப்பாக ஆதாரபூர்வமாக, பரிசோதனைகள் மூலம் ஒரு கூற்றை நிறுவுவதை இது வலியுறுத்துகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புலனறிவாதம்&oldid=1349659" இருந்து மீள்விக்கப்பட்டது