கோட்பிரீட் லைப்னிட்ஸ்
கோட்பிரீட் லைப்னிட்ஸ் | |
---|---|
கிறித்தோபு பிராங்கி 1695 இல் வரைந்தது | |
பிறப்பு | லைப்சிக், சாக்சனி, புனித உரோமைப் பேரரசு | 1 சூலை 1646
இறப்பு | 14 நவம்பர் 1716 அனோவர், புனித உரோமைப் பேரரசு | (அகவை 70)
கல்வி |
|
காலம் | 17--ஆம் அறிவொளிக் காலம் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி |
|
ஆய்வறிக்கை | |
முனைவர் பட்ட ஆலோசகர் | Bartholomäus Leonhard von Schwendendörffer[7][8] |
ஏனைய ஆலோசகர்கள் |
|
குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
|
முக்கிய ஆர்வங்கள் | கணிதம், இயற்பியல், நிலவியல், மருத்துவம், உயிரியல், முளையவியல், நோய்ப்பரவலியல், விலங்கு மருத்துவம், தொல்லுயிரியல், உளத்தியல், பொறியியல், மொழியியல், மொழியறிவியல், சமூகவியல், மீவியற்பியல், நன்னெறி, பொருளியல், பண்ணுறவாண்மை, வரலாறு, அரசியல், இசைக் கோட்பாடு, கவிதை, ஏரணம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் |
|
செல்வாக்குச் செலுத்தியோர் | |
கையொப்பம் |
கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார்.
சட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, இடாய்ச்சுலாந்து நாட்டுப் பிரபுக்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார்.[10] இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் 30 ஆண்டு கால யுத்தமுடிவில் சிட்ரிக் லெய்பினிஸ், கத்தரினா ஸ்மக்கிற்கும் 1647ல் 07 மாதம் முதல் நாள் பிறந்தார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Arthur 2014, p. 16.
- ↑ Michael Blamauer (ed.), The Mental as Fundamental: New Perspectives on Panpsychism, Walter de Gruyter, 2013, p. 111.
- ↑ Fumerton, Richard (21 February 2000). "Foundationalist Theories of Epistemic Justification". Stanford Encyclopedia of Philosophy.
- ↑ Stefano Di Bella, Tad M. Schmaltz (eds.), The Problem of Universals in Early Modern Philosophy, Oxford University Press, 2017, p. 207 n. 25: "Leibniz's conceptualism [is related to] the Ockhamist tradition..."
- ↑ A. B. Dickerson, Kant on Representation and Objectivity, Cambridge University Press, 2003, p. 85.
- ↑ The Correspondence Theory of Truth (Stanford Encyclopedia of Philosophy)
- ↑ Kurt Huber, Leibniz: Der Philosoph der universalen Harmonie, Severus Verlag, 2014, p. 29.
- ↑ கணித மரபியல் திட்டத்தில் கோட்பிரீட் லைப்னிட்ஸ்
- ↑ McNab, John (1972). Towards a Theology of Social Concern: A Comparative Study of the Elements for Social Concern in the Writings of Frederick D. Maurice and Walter Rauschenbusch (PhD thesis). Montreal: McGill University. p. 201. பார்க்கப்பட்ட நாள் February 6, 2019.
- ↑ Russell, Bertrand (15 April 2013). History of Western Philosophy: Collectors Edition (revised ed.). Routledge. p. 469. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-69284-1. Extract of page 469.
வெளி இணைப்புகள்
[தொகு]- குட்டன்பேர்க் திட்டத்தில் கோட்பிரீட் லைப்னிட்ஸ் இன் படைப்புகள்
- ஆக்கங்கள் கோட்பிரீட் லைப்னிட்ஸ் இணைய ஆவணகத்தில்
- Works by கோட்பிரீட் லைப்னிட்ஸ் at LibriVox (public domain audiobooks)
- O'Connor, John J.; Robertson, Edmund F., "கோட்பிரீட் லைப்னிட்ஸ்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- கணித மரபியல் திட்டத்தில் கோட்பிரீட் லைப்னிட்ஸ்
- Translations by Jonathan Bennett, of the New Essays, the exchanges with Bayle, Arnauld and Clarke, and about 15 shorter works.
- Gottfried Wilhelm Leibniz: Texts and Translations, compiled by Donald Rutherford, கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)
- Leibnitiana, links and resources edited by Gregory Brown, ஹியூஸ்டன் பல்கலைக்கழகம்
- Philosophical Works of Leibniz translated by G.M. Duncan (1890)
- The Best of All Possible Worlds: Nicholas Rescher Talks About Gottfried Wilhelm von Leibniz's "Versatility and Creativity"
- "Protogæa" (1693, Latin, in Acta eruditorum) – Linda Hall Library
- Protogaea (1749, German) – full digital facsimile from Linda Hall Library
- Leibniz's (1768, 6-volume) Opera omnia – digital facsimile
- Leibniz' arithmetical machine, 1710, online and analyzed on BibNum [click 'à télécharger' for English analysis]
- Leibniz' binary numeral system, 'De progressione dyadica', 1679, online and analyzed on BibNum [click 'à télécharger' for English analysis]
- 1646 பிறப்புகள்
- 1716 இறப்புகள்
- செருமானியக் கணிதவியலாளர்கள்
- செருமானிய மெய்யியலாளர்கள்
- செருமானிய அறிவியலாளர்கள்
- செருமானிய எழுத்தாளர்கள்
- இலத்தீன் எழுத்தாளர்கள்
- செருமானியக் கண்டுபிடிப்பாளர்கள்
- செருமானிய இயற்பியலாளர்கள்
- அறிவாய்வியலாளர்கள்
- அறிவியலின் மெய்யியலாளர்கள்
- பகுத்தறிவாளர்கள்
- 18 ஆம் நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்
- 17 ஆம் நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்