புலகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலகன்
மணிலாவின் வட நுழைவாயில்[1]
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மத்திய லூசோன்
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

புலகன் (Bulacan) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மத்திய லூசோன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் ஒன்றாகும்.[2] இதன் தலைநகரம் மலோலொஸ் ஆகும். இது 1578 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[3] இம்மாகாணத்தில் 569 கிராமங்களும், 21 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் வில்ஹெல்மியோ எம். சி-அல்வராடோ (Wilhelmino M. Sy-Alvarado) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,796.1 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக புலகன் மாகாணத்தின் சனத்தொகை 3,292,071 ஆகும்.[4] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 46ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 2ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக மூன்று பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு 88% தகாலாகு மக்கள் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Central Luzon Region". Province of Bulacan. Archived from the original on 29 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
  4. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலகன்&oldid=3529561" இலிருந்து மீள்விக்கப்பட்டது