புரி - காந்திதாம் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரி - காந்திதாம் விரைவுவண்டி, புரிக்கும் காந்திதாமுக்கும் இடையே இயக்கப்படுகிறது. இது இந்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வழித்தடம்[தொகு]

# நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர்
1 GIMB காந்திதாம் சந்திப்பு
2 BCOB பச்சவு
3 SIOB சமாகியாலி சந்திப்பு
4 DHG திரங்கந்திரா
5 ADI அகமதாபாத் சந்திப்பு
6 ANND ஆனந்து சந்திப்பு
7 BRC வடோதரா சந்திப்பு
8 ST சூரத்
9 NDB நந்துர்பார்
10 JL ஜள்காவ் சந்திப்பு
11 BSL புசாவள் சந்திப்பு
12 NGP நாக்பூர் சந்திப்பு
13 G கோந்தியா சந்திப்பு
14 DURG துர்க்
15 R ராய்ப்பூர் சந்திப்பு
16 KRAR கரியர் ரோடு
17 KBJ கந்தாபஞ்சி
18 TIG தித்லாகர்
19 BLGR பலாங்கீர்
20 BRGA பர்கர் ரோடு
21 SBP சம்பல்பூர்
22 ANGL அனுகோள்
23 TLHD தாள்சேர் ரோடு
24 DNKL டேங்கானாள்
25 BBS புவனேஸ்வர்
26 KUR குர்தா ரோடு
27 PURI புரி

சான்றுகள்[தொகு]