வடோதரா தொடருந்து நிலையம்
Appearance
(வடோதரா சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வடோதரா சந்திப்பு વડોદરા રેલ્વે સ્ટેશન Vadodara Junction | |
---|---|
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சாயாஜிகஞ்சு, வடோதரா |
ஏற்றம் | 35.348 மீட்டர்கள் (115.97 அடி) |
உரிமம் | இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
தடங்கள் | அகமதாபாத்→வடோதரா புது தில்லி→மும்பை வடோதரா→சோட்டா உதய்பூர் |
நடைமேடை | 07 |
இருப்புப் பாதைகள் | 9 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தொடருந்து நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | BRC |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | BRC |
பயணக்கட்டண வலயம் | மேற்கு ரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1861 |
மின்சாரமயம் | உண்டு |
வடோதரா சந்திப்பு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான குஜராத்தின் வடோதராவில் அமைந்துள்ளது. இது இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1][2][3]
வண்டிகள்
[தொகு]- வடோதரா விரைவுவண்டி
- பஸ்சிம் விரைவுவண்டி
- மும்பை ராஜதானி விரைவுவண்டி
- ஆகஸ்ட் கிராந்தி விரைவுவண்டி
- குஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- குஜராத் விரைவுவண்டி
- சவுராஷ்டிரா விரைவுவண்டி
- கச்சு விரைவுவண்டி
- சூரியநாகரி விரைவுவண்டி
- அகிம்சா விரைவுவண்டி
- புனே - இந்தூர் விரைவுவண்டி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Renaming of Stations". IRFCA.
- ↑ "Baroda". indiarailinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 March 2023.
- ↑ "वड़ोदरा स्टेशन पर नहीं ठहरेंगी दिल्ली से चलने वाली कई ट्रेनें". Amarujala.