புரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புரா (Phura) என்னும் பேரூர், இந்திய மாநிலமான மிசோரத்தில் சாய்ஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பாலாக் சட்டமன்றத் தொகுதிக்கும், மிசோரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

இங்கிருந்து 15 கி.மீ தொலைவில் மிசோரத்தின் பெரிய ஏரியான பாலாக் தில் அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

  • Maraland.net: புராவை பற்றிய செய்திகளை வெளியிடும் மாரா மொழி நாளேடு
  • Samaw.com: உள்ளூர் செய்திகளை வெளியிடும் ஒரே ஆங்கில நாளேடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரா&oldid=1981902" இருந்து மீள்விக்கப்பட்டது